குறை

என்னுடைய பழைய‌ தவறுகளை
சுட்டிக்காட்டி குறை கூறுகிறீர்கள்.
பரவாயில்லை..
ஆனால் என் முதுகின்
அழுக்கைப் பற்றி பேசும் முன்
உங்கள் முதுகைப் பற்றியும்
ஏன் நீங்கள் யோசிக்க கூடாது???

எழுதியவர் : சரண்யா நந்தகோபால் (3-Mar-15, 7:11 pm)
Tanglish : kurai
பார்வை : 115

மேலே