கடவுளும் காட்சி பொருளும்
தெருவினில் செல்பனுக்கு
காட்சிப் பொருளாகிறாள்
கையேந்தும் சிறுமி...!
கையேந்தும் சிறுமிக்கு
கடவுளாகிறான்
தெருவினில் செல்பவன்....!
இதை படைத்தவன் தவறென்பேனா....!
ஏழ்மையின் விதியென்பேனா...!
தெருவினில் செல்பனுக்கு
காட்சிப் பொருளாகிறாள்
கையேந்தும் சிறுமி...!
கையேந்தும் சிறுமிக்கு
கடவுளாகிறான்
தெருவினில் செல்பவன்....!
இதை படைத்தவன் தவறென்பேனா....!
ஏழ்மையின் விதியென்பேனா...!