வெறுக்கிறேன் என்னை
உடைந்தனே நான்
என் உள்ளத்தால் இழந்தேனே நான் என்னையே !
அழுதேனே நான் எனக்காக யாரும் இல்லாமல்
கரைந்தேனே நான் நிஜத்திலே !
வெறுத்தார்கள் என்னையே
வெறுக்கிறேன் என்னையே !
தினம் தினம் இறக்கிறேன் நான் இம்மண்ணிலே
இன்னும் ஏனோ நான் இருக்கிறேன் இறக்காமல் நிம்மதியில்லாமல் யாருக்கும் சந்தோசம் தராமல் .