நாக்கு

ஈர விறகு எரியாது ...
ஈரமான நாக்கு பேசும் போது ...
எரிக்கிறது ....!!!

வறண்டு இருக்கும் மனதை ....
பசுமை செய்யக்கூடியது ...
ஈரமான நாக்கு ....!!!

எரிக்கும் சக்தியும் -நீ
பசுமையாக்கும் சக்தியும் -நீ
மறைந்திருக்கும் நாக்கை ..
பயன்படுத்துவதை பொறுத்து ...!!!
+
புதுக்கவிதையில் பொதுக்கவிதை

எழுதியவர் : கே இனியவன் (4-Mar-15, 10:28 am)
Tanglish : naakku
பார்வை : 61

மேலே