அணைக்க மட்டும்

உன் ஒற்றை நொடி பார்வை சொன்ன
கற்றை மொழி புரியாமல்

பற்றி எரியுதடி நெஞ்சம் - எதை
ஊற்றி அணைக்க கொஞ்சம்

பற்றவைத்த உனக்கு
ஏன் தெரியவில்லை

என்னை
அணைக்க மட்டும் !

எழுதியவர் : முகில் (7-Mar-15, 1:26 pm)
Tanglish : anaikka mattum
பார்வை : 113

மேலே