சந்தோசம்

சந்தோசம்
விலை கொடுத்து
வாங்கும் பொருள் அல்ல
விளையும்
பயிரிலேயே
விளைப்பது !

எழுதியவர் : kirupaganesh (7-Mar-15, 11:08 pm)
Tanglish : santhosam
பார்வை : 341

மேலே