என் காதல்

வந்ததொரு கருவறையில்
போவதொரு கல்லறையில்
வாழ்க்கை என்பதுன்
இதய அறையிலே...

எழுதியவர் : vvk (8-Mar-15, 9:21 pm)
சேர்த்தது : vyvishnukumar
Tanglish : en kaadhal
பார்வை : 85

மேலே