நீ என் நண்பன் அல்ல !

என் கருவறையில்

நம் நட்பை வைத்து

காக்கிறேன் நான்

உன்னை என் நண்பனாக

பாவித்து அல்ல என்

குழந்தையாக பாவித்து

உன்னுடைய மென்மையான

குணத்தை கண்டதினால் !




எழுதியவர் : dpa (26-Apr-11, 7:53 pm)
சேர்த்தது : deeps
பார்வை : 659

மேலே