இயற்கை அமைத்த தொட்டில்

தென்றல் உறங்க
வெள்ளியிலே தொட்டில்
விரிந்த மல்லிகையில்
விளங்கும் நடுப்பகுதி.....!!

எழுதியவர் : ஹரி (10-Mar-15, 12:50 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 132

மேலே