தமிழன்தமிழன் என்று உசுப்பேத்துகிறார்கள் பலர்கவனமாக இருங்கள்இல்லையேல்

தமிழன்....தமிழன் என்று உசுப்பேத்துகிறார்கள் பலர்....கவனமாக இருங்கள்.....இல்லையேல்...?
வைகுண்ட ராஜனும் தமிழன் தான்....
மணல் மாபியா படிக்காசும் தமிழன் தான்....
பி.ஆர்.பி. யும் தமிழன் தான்....
ஆ.ராசாவும் தமிழன் தான்....
பொள்ளாச்சி மகாலிங்கமும் தமிழன் தான்....
தமிழன் ஆள வேண்டும்..... பேல வேண்டும் என்று சொல்வதின் நோக்கம் என்ன...?
ரொம்ப சிம்பிள்.....
தமிழ் நாட்டில் ஒரு முள்ளிவாய்க்கால் - ஐ கொண்டு வருவதற்குத் தான்....!
- சங்கிலிக்கருப்பு -