எதை எடுத்தாலும் அரசியலா டமில் மீசிக்

எதை எடுத்தாலும் அரசியலா...? டமில் மீசிக்...!
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,
பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்று கூறுவோர் தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள்.
மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு எதிராகக் கூட விமர்சனங்கள் வருகின்றன.
தமிழகத்தில் எதை எடுத்தாலும் அரசியலாக்க முயற்சி செய்கிறார்கள்.
தமிழகத்தில் எதை எடுத்தாலும் அரசியலாக்க முயற்சி....என்று எதை சொல்கிறார் தெரியுமா...?
இந்து இளைஞர் சேனாவைத் தான் சொல்கிறார்....
நீங்க...... எதை எடுத்தாலும் இஸ்லாமிய உப்பு இருக்கா என்று பார்ப்பதில்லை.... அது போலத்தான்
இதுவும்...
எதை எடுத்தாலும் பார்ப்பன அரசியலாக பார் என்று சொன்னவர் பெரியார்...
உலக அளவில் அரசியல் தான் எல்லாம் என்று சொன்னவர் மார்க்ஸ்....
இரண்டு பேர்களையும் நிறைய கொண்டுள்ளது தமிழகம்...
அதனால் தான் உங்க பருப்பு தமிழன் தண்ணியில் வேகாது என்று சொல்கிறோம்...!
( படத்தில் டிப்பன் பாக்ஸ் குண்டு போட்ட முற்போக்குகள் இவர்கள் தான்...)
- சங்கிலிக்கருப்பு -