பெயர்

மரியம்மாள்
மாரியம்மாள்
மேரியம்மாள்
பெயரில் கூட
முதல் எழுத்து மட்டுமே
வித்யாசம் தானையா
வீண் சண்டைகள்
வேண்டாமையா!

எழுதியவர் : கவிபுத்திரன் (14-Mar-15, 8:31 am)
Tanglish : peyar
பார்வை : 197

மேலே