ஏக்கம்

நாம் பிரிந்திருக்கும் நாட்கள்
யுகம் யுகமாய் தோன்ற..!
யுகங்கள் நொடிகளாய் மாறி
விரைவில் உன்னை காண...!
ஏங்கும் மயங்கிய மனதை
மறக்க சொல்கிறதே மதி...!

எழுதியவர் : ஆனந்தி. பா (15-Mar-15, 5:52 pm)
Tanglish : aekkam
பார்வை : 182

மேலே