எப்போது உயிர்பெறுவேன்

உன் விழியால்
என் சிற்பம் உயிர் பெற்றது
நான் எப்போது உயிர் பெறுவேன்
உன்னால் ...

எழுதியவர் : கவியாருமுகம் (16-Mar-15, 11:12 am)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 72

மேலே