கடலலை

காதலர் பலரின் காலடிச் சுவடிகளை
அழித்து விளையாட
கரைக்கு வருகிறது கடலலை
ஏன்...?
அதற்கு காதல் பிடிப்பதில்லையா....?

எழுதியவர் : ஷாமினி குமார் (19-Mar-15, 7:24 am)
Tanglish : kadalalai
பார்வை : 219

மேலே