புயல்

+இந்தியா மேற்குஇந்தியதீவுகள் நான்காவது ஆட்டம் புயல்+

நான்காவ தாட்டத்தில் தான்பெற்றார் வெற்றியே
கண்டோரும் பெற்றிட்டார் உற்சாகம் - பண்புடன்
பார்த்தவர் கைத்தட்ட கொண்டாரா ன‌ந்தமே
தோற்ற‌வர் சோர்ந்தாரோ சொல்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Mar-15, 8:20 am)
பார்வை : 298

மேலே