சம் சம் சம்

கவித்தூறல் போடுது கொஞ்சம்...
புவிச்சாரலில் புலம்புது நெஞ்சம்...
உறைபனிக்குள் மறையுது வஞ்சம்...
உவகை எந்தன் உதட்டோரம் தஞ்சம்...

எழுதியவர் : அஞ்சா அரிமா (20-Mar-15, 10:54 pm)
Tanglish : sm sm sm
பார்வை : 173

மேலே