கல்லறை காதல்

மரணம் என்னை தழுவும் போது

என்னவள்
கல்லறைக்கு அருகில்

எனக்கொரு
கல்லறை எழுப்புங்கள்

இருக்கும் போது
வாழ முடியாத நாங்கள்

இறந்த பிறகாவது
ஒன்றாக வாழ்கிறோம்

கல்லறை தோட்டத்தில்

எழுதியவர் : மணிகண்டன்.ரா (21-Mar-15, 12:35 am)
Tanglish : kallarai kaadhal
பார்வை : 621

மேலே