நட்பு

நட்பு என்பது ஓவியம் போன்றது
அதை ரசிப்பது எளிது என்றாலும்
வரைவது மிக மிக அரிதானது !!!!!!

எழுதியவர் : நந்தினி மோகனமுருகன் (21-Mar-15, 5:08 pm)
Tanglish : natpu
பார்வை : 293

மேலே