வானவில்

பேருந்து நிறுத்தத்தில்
வானவில் வரும் என்றார்கள்,
ஆசைமேகங்களுடன் காத்திருக்கிறேன் நான்
அவள் வந்தபின் காதல் மழை பொழிய!!!!

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (23-Mar-15, 5:01 pm)
Tanglish : vaanavil
பார்வை : 88

மேலே