எந்த வகையென்று தெரியாது

குபேரன் ஹோட்டலில்
தொங்குகிறது
ஒரு பலகை.

கடன் கிடையாது.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (23-Mar-15, 7:43 pm)
பார்வை : 73

மேலே