பரம ரகசியம்

வெகு நாட்களாக

யாருக்கும் தெரியாமல்

மறைத்து வைத்திருந்த

பரம ரகசியத்தை

கூறிவிட்டாள்

என்னிடம் இறுதியாக ...




வெக்கப்பட்டுகொண்டே...காதோரம்





நான் உன்னை காதலிக்கிறேன் ...!

எழுதியவர் : S R JEYNATHEN (24-Mar-15, 3:10 pm)
பார்வை : 96

மேலே