உன் கோபம் கலைய !

தோழா நீ கோபம்
கொள்கிறாய் உன்
கோபம் கலைய
செல்லமாய் நான்
செய்த குறும்புகளை
நீ ரசிக்க வேண்டும்
என்று நான் செய்யவில்லை
என் தோழன் சிரிக்க வேண்டும்
என்று செய்தேன் நீ
அதை வெறுக்கிறாய்
என்பதை அறியாமல் !