தோழா மன்னிப்பாயா !

தோழா

உன் வார்த்தைகள்

என்னை காயப்படுத்தவில்லை

உன்னை நான் என்னை

திட்டும் அளவு காயப்படுத்திவிட்டேன்

என்பதை அறியும் போது

என் இதயத்தில் இருந்து

மன்னிப்பு கண்ணீராய் வருகின்றது

மன்னிப்பாயா உன் குழந்தையை !

எழுதியவர் : dpa (29-Apr-11, 12:41 pm)
பார்வை : 588

மேலே