தலைக்கு மேல வேல இருக்கு

LKG ராமு : வாட மச்சி விளையாட போலாம்
LKG சோமு : நீ போ எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு
LKG ராமு : அப்டி என்னடா இன்னைக்கு வேல இருக்கு உனக்கு
LKG சோமு : முடி வெட்ட போறேண்டா மச்சி
LKG ராமு : வாட மச்சி விளையாட போலாம்
LKG சோமு : நீ போ எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு
LKG ராமு : அப்டி என்னடா இன்னைக்கு வேல இருக்கு உனக்கு
LKG சோமு : முடி வெட்ட போறேண்டா மச்சி