திறமையான திருடன்

சிறிது

கண்அயர்ந்த நேரத்தில்

கன்னத்தில்

முத்தம் இட்டு


பிடிபதற்குள்

தப்பிவிட்டான்






கொசு...!

எழுதியவர் : S R JEYNATHEN (26-Mar-15, 11:33 am)
பார்வை : 245

மேலே