கல்யாண மாலை
ஒரு நாளில் எல்லாம் மாறிட
இருவர் வாழ்க்கை ஒன்றாய் இணைந்திட
மூன்று முடிச்சு நானும் போட்டிட
நால்வர் முன் அவளை என்னவள் என்றிட
ஐந்து விரல்களும் அவள் விரல்களை தேடிட
அறுபது வயது வரை அவளோடு வாழ்ந்திட
ஏழேழு ஜென்மனும் இந்த உறவு தொடர்ந்திட
இறைவனை வேண்டி தொடங்கியது திருமண பந்தம்…!!!