வாயில் நுரை தள்ள வைக்கும்ஆக்கி விளையாட்டு எனவே ஒரு பார்ப்பானும் இல்லை

வாயில் நுரை தள்ள வைக்கும்...ஆக்கி விளையாட்டு... ? எனவே ஒரு பார்ப்பானும் இல்லை....!

24 - வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோ நகரில் அடுத்த மாதம் ( ஏப்ரல் ) 5 – ந் தேதி முதல் 12 – ந் தேதி வரை நடக்கிறது.

6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு.....

ஸ்ரீஜேஷ்,
ஹர்ஜோத் சிங் ( கோல் கீப்பர்கள் )

குர்பஜ்சிங்
ரூபிந்தர் பால் சிங்
பிரேந்திர லக்ரா
கோதாஜித் சிங்

ரகுநாத் ( பின்களம் )
மன்பிரீத் சிங்
சர்தார் சிங் ( கேப்டன் )

தரம்விர் சிங்
சிங்லென்சனா சிங் கங்குஜாம்
உத்தப்பா ( நடுகளம் )

ரமன்தீப் சிங்
சுனில்
ஆகாஷ்தீப் சிங்

நிகின் திம்மையா
சத்பிர்சிங்
மன்தீப்சிங்.

இதில் கலந்து கொள்ளும் அணைத்து அணிகளுமே நமக்கு பிடித்தமானவை தான்....
- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (30-Mar-15, 2:52 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே