எது மூத்த மொழி

எது...... மூத்த மொழி.....?
சமஸ்கிருதமா ....தமிழா...?
( ஒரு சிறிய திருத்தத்துடன் மீள் பதிவு...)
எங்கு திரும்பினாலும் ஹிந்துத்துவா / பார்ப்பனிய பிராடுத்தனங்கள் நிறைந்து உள்ளன....
நமது வேலையே இவர்களின் பிராடுத்தனத்தை /
மொள்ளமாறித்தனத்தை / அறிவு மோசடியை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்பது தான்....
சமஸ்கிருதம் உலகின் மூத்த மொழி என்ற பிராடுத்தனத்தை / மொள்ளமாரித்தனத்தை அம்பலப்படுவோம்....
மா ஃ த்தா - சமஸ்கிருதம்
அம்மா - தமிழ்
உலகெங்கிலும் உள்ள மாடுகள் மா என்று தான் கூப்பிடுகின்றன....
பசுவின் கன்று தனது பசிக்கு மா ஃ த்தா என்று கூப்பிடுவதில்லை....
இயற்கையோடு பிண்ணிப் பிணைந்த ஒரே மொழி / மூத்த மொழி தமிழ் மொழி மட்டுமே....!
- சங்கிலிக்கருப்பு -