நடுத்தர நகைகள்

நகை..
சிரிப்பு, ஆபரணம் என ஏகபோக அர்த்தங்களுடன் மேலும் ஒரு அர்த்தத்தை சேர்த்து கொள்கிறது இந்த நகை..
அடமானம்..
ஆம்.. பல குடும்பங்களில் அலங்கார பொருளாய் பிறப்பதை விட அடமானப் பொருளாய் பிறப்பதில் கர்வம் கொள்கிறது போலும் இந்த ஆபரணப் பொருள்..

எழுதியவர் : சௌந்தர்ராஜன் (31-Mar-15, 1:43 pm)
பார்வை : 471

மேலே