அபாயம்
கொஞ்சிக் கொஞ்சி
குஞ்சுக்கு உணவூட்டியது தாய்ப் பறவை
குஞ்சுத் தொண்டைக்குள் உணவு திணிக்கும் பொது
குஞ்சு செத்து விட்டது தாய்ப்பறவை அலகு குத்தி...
( கொசுறு : சாதிமதக் கடவுள் திணிப்பு என்றுமே அபாயம் தான் !
1+1 = 2 (தேவையின் சேவை) திணிப்பு அல்ல !! )