அன்பு

கை அளவு இதயமாக இருந்தாலும் ...............
மலை அளவு உள்ள
உன் நினைவுகளை
சுமக்கிறேன் சுமையாக அல்ல
சுகமாக .............

எழுதியவர் : ponmozhi (2-Apr-15, 7:39 pm)
சேர்த்தது : ponmozhi
Tanglish : anbu
பார்வை : 354

மேலே