தகவல்களே காணோம்

எத வேணும்னாலும் ஈஸியா விக்கலாம்னு விளம்பரம் செய்வாங்களே,

எங்கே அந்தக் கம்பெனிப் பத்தின தகவல்களே காணோம்?

நைட்டோட நைட்டா எம்டிக்கேத் தெரியாம கம்பெனிய எவனோ வித்துட்டு போயிட்டானாம்!

எழுதியவர் : முகநூல் (2-Apr-15, 10:14 pm)
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே