நடக்க மாட்டேங்கிறாரு

“உங்க கணவரை தினமும் ரெண்டு கிலோ மீட்டர்
நடக்கச் சொன்னேனே…,நடக்கிறாரா?”

“ம்ஹூம்..,நடக்க மாட்டேங்கிறாரு”

“”சொன்னதை செய்ய மாட்டேங்கிறாரே…, சரி…,சரி…,
பரவாயில்லே…, இனிமே இப்படி நடக்காம
பாத்துக்குங்க”

எழுதியவர் : முகநூல் (2-Apr-15, 10:15 pm)
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே