காத்திருப்பு தொடர்கிறது

நான் காத்திருந்த போது நீ வரவில்லை
நீ வந்த போது நானில்லை
விதியின் விளையாட்டு வேடிக்கையாக
என் காத்திருப்பு தொடர்கிறது

எழுதியவர் : ஷாமினி குமார் (4-Apr-15, 3:13 pm)
சேர்த்தது : ஷாமினி அகஸ்டின்
பார்வை : 173

மேலே