காதலும் கவிதையும்

முதல் காதலையும்
முதல் கவிதையும்
அழிக்க மறுக்கும் மனம்...
ஏனோ தேடுகிறது
மற்றொரு
காதலையும் கவிதையையும்...

எழுதியவர் : விக்னேஷ் பாண்டியன் (5-Apr-15, 9:57 am)
பார்வை : 103

மேலே