மறுப்பாளன் 0 தாரகை 0
உலகில் இல்லாதொரு பொருளின் பெயரை வினவினேன்
இல்லாதொன்றை எப்படி பெயரிட்டுச் சொல்வேனென்றான்
பெயரிடப்பட்டதெல்லாம் உள்ளதாவென வினவினேன்
உள்ளதேவென்றான் "மறுப்பாளன்"