வரம் கேட்டேண்

இறைவண்
ஒரு குயிலின் குறலையும்
மயிலின் வணப்பயும்
வெண்புறாவன் நலினத்தயும்
சேர்த்து உண்ணில் படைக்க கன்டேன்

எணக்ககாக ஒன்றை மட்டும் தாண் நான் வேன்டூகிறேன்
இறையே - ஒரு லவ்பர்டிண் இதயத்தை மட்டும் என்னுல் வைத்து விடு

எழுதியவர் : arun87 (5-Apr-15, 11:24 pm)
சேர்த்தது : ஆருன்87
பார்வை : 120

மேலே