மணப்பெண் …

காட்சிப் பொருளாக நிற்கிறாள்
யாரோடு விலை கட்டுப்படியாகிறதோ
அவர்கள் வாங்கிச் செல்கிறார்கள் …..!

எழுதியவர் : ராஜா (6-Apr-15, 2:46 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 112

மேலே