ஹைக்கூ

கருவறையிலே கற்றுத்தந்தாள்
இரு வாழ்க்கைப் பாடம்
தன் கையே தனக்குதவி
சுத்தம் சோறு போடும்
என்னால் வீதி சுத்தம் அடைகிறதை
எண்ணி நிம்மதியோடு உண்ணுகிறேன்
சுத்தம் செய்த காசில் ………………!

எழுதியவர் : ராஜா (7-Apr-15, 2:14 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo
பார்வை : 146

மேலே