குளத்து மீன்

என்ன இது என்னவாய் இருக்கும்
அங்கு அமர்ந்திருந்த பட்டாம்பூச்சி திடீரென்று பறந்து வந்து
குளத்து மீனிடம் என்ன சொல்லி இருக்கும்.

எழுதியவர் : நா ராஜராஜன் (7-Apr-15, 4:18 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 218

மேலே