குட்டித்தூக்கம்
தன்டர்பர்டில்
கட்டிப்பிடித்தவாறு
பறந்துச் சென்றதில்லை.
கைக்கோர்த்தபடி
பல கிலாமீட்டர்களை
சென்டிமீட்டராக்கியிருக்கிறோம்.
--கனா காண்பவன்
தன்டர்பர்டில்
கட்டிப்பிடித்தவாறு
பறந்துச் சென்றதில்லை.
கைக்கோர்த்தபடி
பல கிலாமீட்டர்களை
சென்டிமீட்டராக்கியிருக்கிறோம்.
--கனா காண்பவன்