காதல் வந்தால்
இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்றனர்.
ஆனால்,காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள் பற்றி
தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டு விடுவார்கள்.
*பொய் சொல்வதை 90% குறைக்கலாம்.
*நமது நேரம் மீதமாகும்.
*நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம்.
*மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றி கவலை பட தேவையில்லை.
*எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம்.
*நல்ல கனவுகளை(டூயட் இன்றி)காணலாம்.
*எல்லா பெண்களோடும் கதை அளக்கலாம்,பழகலாம்.
*உங்கள் செல்பேசி பில் கூடி தொடர்பு துண்டிக்கப்படாது.
*இங்கே வா அங்கே வா என்ற தொல்லை இருக்காது.
*அழகான காதல் கவிதை எழுதலாம்.(நல்ல காதல்
கவிதை எழுதும் பெரும்பாலானோர் காதலித்தது இல்லை)
*பணம் மிச்சமாகும்
*தேவதாஸாக வாய்ப்புகள் குறைவு.
*வேலையை சிரத்தையுடன் செய்யலாம்.
*நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம்.
*காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம்.
*பெற்றோர் நிம்மதிக்கு மரியாதை கொடுக்கலாம்.
*இஷ்டம் போல ஆடலாம்....................!!!!!!!!!!!!!!!!