அம்மா ஹைக்கூ

எவளுக்காகவோ
மெழுகுவர்த்தியாக உருகுவதைவிட
தாய்க்காக
எரியும் திரியாக இரு
அவள் என்றும் உன்னை
அனையவிடாமல் பார்த்துக்கொள்வாள் …………!

எழுதியவர் : (8-Apr-15, 2:03 pm)
பார்வை : 250

மேலே