அவள்

அன்று அவள் அடுத்து அடுத்து

பார்த்த பொழுது !

அன்பாக பார்க்கிறாள் என்று எண்ணி

அருகில் சென்றேன்?

அப்போது தான் தெரிந்தது!

அவள் அன்பாக பார்க்கவில்லை

அன்னியனாக பார்த்தால் என்று !

அவள் பார்த்ததோ பலமுறையாக இருந்தாலும் ..

அவளை முதல் முறைபார்த்த மயக்கம் ,

இன்னும் என் மனதில் இடி முழக்கமாக !

எழுதியவர் : (8-Apr-15, 7:59 pm)
சேர்த்தது : தனசேகர்
Tanglish : aval
பார்வை : 92

மேலே