சூரியக்கள்வன்

நட்சத்திரங்களை தின்று
பசியாறிய சூரியன்
உதய ஏப்பம் விடுகிறான்
பகல் வேஷத்தில்

எழுதியவர் : வியன் (8-Apr-15, 11:29 pm)
பார்வை : 92

மேலே