நீரின் காயங்கள் -சனியன்

நீரின் காயங்கள் ..
~~~~~~~~~~~~~

காது சவ்வுகளில்
கருகிய நரம்புகள் ..
மீதி செல்களில்
போதை தழும்புகள் .

நாடே குடிக்கும்
நலமென நடிக்கும் ..

வீட்டை உடைத்தவன்
வீதிக்கு காவலன்.

ஒதுக்கீடு ..இங்கும்
போட்டிகள் நிறையும் ..

நாங்கள் ..
பிழை செய்யவே
பிறந்தோம் .

-சனியன்
இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (11-Apr-15, 9:29 pm)
பார்வை : 619

மேலே