ஹைக்கூ கவிதை

தேர்வு என்னும் கடலில்
“ ராம் “ “ ராம் “ என்று எழுதிய என் விடைத்தாளில்
வடை மாலை சாத்தினார்
என் ஆசிரியர் ……!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:00 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo kavithai
பார்வை : 188

மேலே