காதலும் கண்ணீரும்!!!..........
கண்ணீரில் கரைந்திடும் இரவுகள் காரணம்
யாதென்று சொல்வாயா..... கேட்பதும் பெறுவதும்
உன் செயல் கொடுப்பதும் மறுப்பதும்
இறைவனது செயல்........ உள்ளத்து வழிதனை
உணரும் உறவுகள் என்னரும் வெறுப்பதில்லை......

