தொலைதூரக்காதல்

நீ தொலைதூரம் சென்றாலும்-உன்
கண்ணில் துளி ஈரம் கொள்ளாதே,
நான் ஒன்றும் தொலைதூரம் போகவில்லை தேனே-அதோ
வானில் நிலா நான்♥♥♥♥

எழுதியவர் : இஜாஸ் (14-Apr-15, 9:16 am)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 112

மேலே